கொழும்பு புறக்கோட்டை பகுதியில் தீப்பரவல்!!

கொழும்பு புறக்கோட்டை பகுதியில் சற்றுமுன்னர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

புறக்கோட்டை, 3 ஆம் குறுக்குத் தெருவிலுள்ள கட்டடம் ஒன்றிலேயே இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயினை கட்டுப்படுத்துவதற்காக 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், இது குறித்த மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.