சென்னையில் மாறுவேடத்தில் ஷாப்பிங் செய்த ஆஸி.,முன்னாள் கிரிக்கெட் வீரர்!
ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் சென்னை நகர வீதிகளில் மாறுவேடத்தில் பொருட்கள் வாங்கியுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன், ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் வர்ணனையாளராக இருக்கும் ஹைடனுக்கு, சக நாட்டு வீரர் ஷேன் வார்னே சவால் ஒன்றை விடுத்தார். அதாவது, ரூ.1000-க்கும் சென்னையில் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்பது தான் அந்த சவால்.
சவாலை ஏற்ற ஹைடன், தலையில் தொப்பியுடன், முகத்தில் தாடி, மீசை ஒட்டுக் கொண்டு, வேட்டை சட்டையுடன், மாறு வேடத்தில் தி.நகருக்கு ஷாப்பிங் சென்றார். அங்கு ரூ.200 மதிப்புள்ள கைகடிகாரத்தை ரூ.180-க்கு பேரம் பேசி வாங்கியதுடன், மேலும் சில பொருட்களையும் அவர் வாங்கியுள்ளார்.
இதையடுத்து, வார்னேவின் சவாலில் தான் ஜெயித்து விட்டதாக பெருமிதத்துடன் மேத்யூ ஹைடன் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo

கருத்துகள் இல்லை