வவுனியாவில் சிங்கள புத்தாண்டு வியாபாரம் அமோகம்!!

 சிங்களப் புத்தாண்டினை முன்னிட்டு வியாபார நடவடிக்கைகள் வவுனியாவில் களை கட்டியுள்ளது.
வவுனியா நகரில் மக்கள் அதிகம் கூடியுள்ளனர். முதன்மை வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.