சுண்ணாகம் மண்ணில் நீ பற்ற வைத்த நெருப்பொன்று!!

சுண்ணாகம் மண்ணில் கழிவு ஒயில் கலந்த குற்றச்சாட்டில் நொதேர்ன் பவர் நிறுவனம் நஷ்டைஈடு கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்யிருக்கின்ற நிலையில்
  இந்த மக்கள் விரோத செயலுக்கால ஆரம்பகாலம் முதல்  பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக நீதிம்ன்றில் தோன்றி அந்த நிறுவனத்தை பூட்ட செய்து மக்களிற்கான வெற்றியை ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் அவர்களின் வழிகாட்டுதலில் பெற்றுத்தந்த திரு Manivannan Visvalingam  கலாநிதி Guruparan Kumaravadivel மற்றும் சட்டத்தரணி ஜெயரூபன்Jeya Ruban ஆகியோரின் நீதிக்காக போராட்டத்தை நாம் பெருமையுடன் நினைவுறுத்துகிறோம்!

மக்கல் நலனுக்காக ஒரு சதமேனும் ஊதியமாக பெற்றுக்கொள்ளாது ஒரு பெருந்திநிறுவனத்திற்கு எதிராக போராடி அதை பூட்டச்செய்த அந்த மக்களாலன்சார் சட்டத்தரணிகளுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.

மத்திய சூழல் அதிகார சபை மூலம் நொதோர்ன் பவர் நிறுவனம் தனக்காக உரிமத்தை மீண்டும் “தக்கவைத்து”  அந்த நிறுவனம்  மீண்டும் திறக்கப்பட எடுக்கப்படும் முயற்சிகளையும் தொடர்ந்தும்  யாழ் பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட்ச் விரிவுரையாளர் கலாநிதி குருபரன் உட்பட மக்களின் நலனுக்காக சட்டத்தை பிரயோகிக்கும் சட்டத்தரணிகள் தொடர்ந்தும் வாதாடி வருகிறார்கள்.

அவர்களுக்கு எம் ஆதரவும் நன்றிகளும்.

(இது தொடர்பான விரிவான பதிவின்றை விரைவில் சமர்ப்பிக்கிறோம்)

 உலக மகா சானாக்கியன்
Powered by Blogger.