
சாவகச்சேரியில் சற்றுமுன் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தனின் கார், சாவகச்சேரியில் தவறுதலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் , மினிபஸ் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் கேசவன் உயிர் தப்பி பிழைத்தார் என செய்திகள் அறிய முடிகிறது. மேலதிக தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
கருத்துகள் இல்லை