சீனாவும் இலங்கையும் கலந்துரையாடல்!!

இலங்கையின் பாதுகாப்பு தொடர்பில் சீன மற்றும் இலங்கையின் அதிகாரிகள் கலந்துரையாடியுள்ளனர்.


சீன தூதரகத்தின் பாதுகாப்பு அதிகாரி கேனல் சூ ஜியான்வெல், பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளர் சாந்த கோட்டாகொடயை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது இலங்கையின் பாதுகாப்புக்கு சீனா தமது ஒத்துழைப்பை வழங்கும் என்று சீனா உறுதியளித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.