ஈரப்பொியகுளம் காட்டப்பகுதியிலிருந்து பல்வேறு குண்டுகள் மீட்பு!!


ஈரப்பொியகும் அலகல்ல அளுத்கம காட்டுப்பகுதியில் மோப்ப நாயுடன் நடாத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்பேதே இவை மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட குண்டுகள் சொப்பா் விமானங்களை தாக்குவதற்கான குண்டுகள் எனவும் நீதிமன்ற அனுமதியுடனே காட்டுக்குள் தேடுதல் நடத்தப்பட்டதாகவும் பொலிஸாா் கூறியுள்ளனா்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை