புலம் பெயர் தேசத்தின் உரிமை இதழ் நீண்ட பயணத்தின் ஈழமுரசு100 வது இதழ் வெளியிட்டுள்ளது!!

புலம் பெயர் தேசத்தின் உரிமை இதழ் தனது நீண்ட பயணத்தின் ஈழமுரசு இன்னொரு கட்டத்தை எட்டுகிறது. மே மாதம்28 திகதி ‘ ஈழமுரசு’இன் 100ஆவது இதழ் வெளிவந்துள்ளது.


 இந்த இதழின் பயணத்தை வலிமையும் அர்த்தமும் உள்ளதாக்கிய உயிர் ‘உயிரோசை’ ஈழமுரசு வாசகர்கள் மத்தியி்ல் அன்பயும் ஆதரவயும் தழுவிறது. தமிழீழத்தின் வெற்றிகர பயணத்தில் பிரான்ஸ் தேசத்தில் மையமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது.புலம் பெயர் தமிழ் மக்கள் எம்மினத்தின் விடிவிற்காய் முழு வீச்சாக புலம் பெயர் தேசத்தில் செயற்பட்டு வருகின்றார்கள் எம்மினத்திற்காக.

இந்த நூறாவது இதழ் பல பக்கங்களில் சிறப்பிதழாக வெளிவருகிறது. புலம் பயர் தேசத்தின் கலை, இலக்கியம், கலாச்சாரம் தொடர்பான கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் பெரும் சிறப்பு இதழ்.

மேலும் பல விவகாரம் தொடர்பாக பொய்களைத் தோலுரிக்கும் இன்னொரு சிறப்புப் பகுதியாகவும். இன்னும் பல முக்கியமான ஆக்கங்களும் உண்டு.

அரசியல், கலை, சமூகம் உள்ளிட்ட துறைகளில் செல்வாக்கு மிகுந்த ஆக்கங்களை வெளியிட்டுவருகிறது. பண்டைய வரலாறு, அன்றாட நிகழ்வுகள், சாதனை மனிதர்கள், தொழில்நுட்பம் என பல்வேறு பிரிவுகளில் இதழ் கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.

இந்த இதழில் பலர்  ஆக்கங்கள் எழுதியிருக்கிறார்கள்.  அத்தனை எழுத்தாளர்கள்  எழுதிய ஆக்க படைப்பாளிகளுகளுக்கும் எமது தமிழ் அருள் இணையம் நன்றியை உரித்தாக்கிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.