பிரான்சில் இலங்கைத் தமிழ் பழையமாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம்!!

இலங்கைத் தமிழ் பழையமாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 02/06/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெறவுள்ளதால் பிரான்சில் வாழும் அனைத்து தமிழ் பழைய மாணவர்களையும் இணைந்து சிறப்பிக்குமாறு அன்புரிமையோடு அழைக்கின்றோம்.


இந்த கூட்டத்தின் முக்கிய விடயங்களாக Uaets-Franceஇன் இத்தனைகால செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்களும், இனிவரும் கால செயற்பாடுகள் பற்றிய கருத்துப்பகிர்வும், திட்டமிடல்களும் இடம்பெற உள்ளதுடன், புதிய நிர்வாக தெரிவுக்கான திகதியும், வரைமுறைகளும் தீர்மானிக்கப்படும்.

நன்றி

காலம் : 02/06/2019 ஞாயிற்றுக்கிழமை

இடம் : 38 rue Pierre et Marie Curie, 93270 Bagnolet.


செ. பாஸ்கரன்
தலைவர்
Uaets France
06 68 81 63 62

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.