அயோக்யா ரிலீஸ் பிரச்னை குறித்து விஷால்!!

ஏ.ஆர்.முருகதாஸின் உதவி இயக்குநர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா நடிப்பில் இன்று வெளி வருவதாகயிருந்த `அயோக்யா’ திரைப்படம் பல்வேறு காரணங்களால் வெளியாகவில்லை. இந்நிலையில், நேற்று  சென்னையில் `இரும்புத்திரை-2‘ ஷூட்டிங்கில் இருந்த விஷால், படத்தை ரிலீஸ் செய்வதற்காக மேற்கொண்ட வழிமுறைகளும் தோல்வியடைந்தன.இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விஷால், ``ஒரு நடிகனாக நான் அனைத்து வேலைகளையும் நான் சரியாகத்தான் செய்தேன். எனது கடின உழைப்புக்குக் கிடைத்த பரிசு எனது `அயோக்யா’ படம் வெளியாகவில்லை. நான் கஜினி முகமது போல் எனது நேரம் வரும் வரையில் விடமாட்டேன். எனது பயணம் தொடரும்” எனப்பதிவிட்டிருக்கிறார்.
விஷால்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colomboஅயோக்யா

Powered by Blogger.