ஈஃபிள் கோபுரம் மீது மின்னல் தாக்கம்!!

உலகப்புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரம் மீது மின்னல் தாக்கியுள்ளது.


கடந்த புதன்கிழமை இவ்வாறு மின்னல் தாக்கியுள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மின்னல் தாக்கும் காட்சியை பிரபல ஒளிப்படக்கலைஞர் Bertrand Kulik படம்பிடித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது குறித்த ஒளிப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகப்புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரம் மீது மின்னல் தாக்கிய இரண்டாவது சந்தரப்பம் இதுவெனவும் தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.