பரபரப்பின்றி தலைகீழாக தொங்கும் கோத்தபாய ராஜபக்‌ச!!

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ யோகாசன பயிற்­சியில் ஈடு­படும் படங்கள் தற்போது வெளியா­கி­யுள்­ளன.


யோகா பயிற்­று­விப்­பாளர் நந்­தன சிறி­வர்த்­த­னவின் பயிற்சி நிலை­யத்தில் யோகா பயிற்­சி­களை கோத்­த­பாய ராஜ­பக்ஷ நீண்ட கால­மாக மேற்­கொண்டு வரு­கின்றார். இந்தப் படங்­களே தற்­போது வெளி­யா­கி­யுள்­ளன.

அத்தோடு, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவும் யோகா­சனப் பயிற்­சியில் ஈடு­படும் படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.