புர்கா அபாயா ஹிஜாப் அடிப்படை மதவாதத்தின் அடையாளமாக உள்ளது..!

இலங்கை இஸ்லாமியர்கள் இருபது வருடத்துக்கு முன் அணிந்த ஆடைகள் அணிவது சமூக இணக்கத்துக்கு வளிகோலும். நீங்கள் தலை கீழாக தொங்கினாலும் அரபுலகம் தங்களுக்கு நிகராக உங்களை கருதாது. நாங்கள் உங்களை சக சகோதர இனமாக கருதியதன் விளைவே உங்கள் இனப்பெருக்கம் உங்களில் எத்தனை பேர் அரபு பெண்களை முடித்தவர்கள்? நீங்கள் இஸ்லாமியர்களானாலும் அரப்புக்கள் உங்களை ஸ்ரீலங்கியாகவே பார்க்கிறார்கள். எனவே காகம் அன்ன நடை நடக்க போய் தன் நடை இழந்த கதையாக உங்கள் நிலை மாற வேண்டுமா? எனவே மாற்றி யோசியுங்கள். குறானில் உள்ள ஹதிஸ்களில் தற்கால மனித வாழ்க்கைக்கு உகந்தவற்றை கடைபிடியுங்கள். ஏற்க முடியாததை நிராகரியுங்கள். சக மதங்களை மதிக்க பழகுங்கள் வெறுப்புணர்வுகளை ஏற்படுத்தும் மதப்பிரச்சாரங்களை மேற்கொள்ளும் மௌலவிகளை நிராகரியுங்கள். மனிதன் மனிதாபிமானம் பெற்று வாழவே மதம் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. உன் ஆத்மாவில் குடி கொண்டிருக்கு இறை சக்தியை வெளியில் கொண்டுவருதன் ஊடாக உன் பிறப்பின் மகத்துவத்தை அறிந்து கொள்ள முயற்சித்துப்பார். சக மதத்தையும் மதத்தவரை பரிசிப்பதை நிறுத்தி அந்த மதங்களின் போதனைகளை செவிமடு. அந்த மதங்கள் சார்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறைகளை அவதானி நல்லவற்றை கை கொள்ள பழகு. ஐநூறு வருடங்களுக்கு முன் வணிகத்துக்கு வந்தவர்களை நேசித்தன் விளைவே நீங்களும் நீங்கள் வணங்கும் தெய்வம் இங்கு காலுண்ற காரணம். பல லட்சம் பேர் தற்காலிகமாக வாழ்ந்தும் சவுதீயில் பௌத்த மத விகாரையோ இந்துக் கோயிலோ கட்டமுடியாது காரணம் அவர்கள் பிற மதத்தவரை மதிக்கும் பண்பற்றவர்கள். மனதை விசாலமாக்கு எம்மவர்களின் தாராள குணமே உங்கள் வாழ்க்கை அவர்களுடன் சமீபமாக வாழப் பழகு இல்லையேல் பெரும் துயர வாழ்வை உங்கள் சமூகமும் மதமும் எதிர்காலத்தில் சந்திக்கும். இலங்கைக்கு உரித்தானவனாக உங்கள் வாழ்க்கைக்கு திரும்புங்கள்.

 அன்புடன் ஸ்ரீரங்கன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.