பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளர்கள் நியமிப்பு!!
பரீட்சை திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு கிளையின் பரீட்சை ஆணையாளர் ஆக K.M.H. பண்டாரவும் பிரதி பரீட்சை ஆணையாளராக திருமதி எம் ஜீவராணிபுனிதாவும் நியமிக்கப்பட்டு கடமை பொறுப்புகளை ஏற்றுள்ளனர்
திரு பண்டார கல்வி அமைச்சின் ஆசிரியர் கல்வி நிர்வாக பிரிவுக்கான பணிப்பாளராக கடமையாற்றியவர்.
திருமதி ஜீவராணி புனிதா சாவகச்சேரி மட்டுவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

.jpeg
)





கருத்துகள் இல்லை