கொடிகாமத்தில் உதயமாகிறது - தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம்!!

உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அமைச்சரவைக்கு சமர்ப்பித்த பத்திரத்தின் அடிப்படையில் புதிதாக 38 பிரதேச செயலர் பிரிவுகளை உருவாக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. (இது தொடர்பான அறிவித்தல் கடந்த 07 ஆம் திகதி வெளியிடப்பட்டது) இதன் பிரகாரம் தென்மராட்சி பிரதேச செயலகமும் இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிதாக கொடிகாமத்தை மையப்படுத்தி - மீசாலையின் ஒரு பகுதி, வரணி, மிருசுவில் உசன் கச்சாய் முதலிய கிராமங்களைக் கொண்டதாக தென்மராட்சி கிழக்கு பிரதேச செயலகம் அமையவுள்ளது எனத் தெரியவருகின்றது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.