முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உத்தரிப்புகளின் அல்பம் காண்பியல் நிகழ்வு பிரான்ஸ்!!
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினையொட்டி 'உத்தரிப்புக்களின் அல்பம்' காண்பியல் நிகழ்வொன்று ஈழத்தமிழர் திரைப்பட சங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றது.
தமிழர் வர்த்தக மையமான லாச்சபபல்; பகுதியில் மே 11-12 சனி,ஞாயிறு ஆகிய நாட்களில் இக்காண்பியல் நிகழ்வு இடம்பெற இருக்கின்றது.
தாயகத்தில் ஒளிப்பட ஊடகரான குமணின் படைப்பாக உருவாகியுள்ள உத்தரிப்புக்களின் அல்பமானது, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்களது நீதிக்கான போராட்ட பதிவுகளாக அமைகின்றன என்பது இங்கு குறிப்பிடதக்கது.

.jpeg
)





கருத்துகள் இல்லை