தேவாலயத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் துப்பாக்கிச் சூடு!!
மேற்கு ஆப்பிரிக்காவின் புர்கினா பசோ பகுதியில் உள்ள கிருஸ்தவ தேவாலயத்தில் ஆயுதம் தாங்கியவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பாதிரியார் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி ஏந்திய 20 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க நபர்கள் இருவர் தேவாலயத்தில் ஆராதணைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டினை நடத்தியுள்ளனர்.
இதில் பாதிரியார் உட்பட் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2016 முதல் புர்கினா பசோவில் ஜிஹாத் வன்முறை இடம்பெற்று வரும் நிலையில் கடந்த 5 வாரங்களில் இங்கு நடத்தப்படும் 3 ஆவது கிறிஸ்த்தவ தேவாலயம் மீதான தாக்குதல் இது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை