கொட்டாவவில் வாகன விபத்து!!
கொட்டாவ, மஹல்வராகொட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் மூவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது.
மஹரகம பகுதியிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த ஜீப் வாகனம், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இதன்போது ஜீப் வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் ஹோமகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதியை கைது செய்த கொட்டாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை