மதுபானசாலைகள் மூடப்படுகிறது!!

வெசாக் தினத்தை முன்னிட்டு நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


அதன்படி எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரையில் மதுபானசாலைகள் அனைத்தையும் மூடுமாறு மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.