வலி சுமந்த நாட்களில் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவி

வலி சுமந்த நாட்களில் தமிழ் பெண்கள் அமைப்பினரின் கலை மாருதம் நிகழ்ச்சியின் ஊடாக செய்யப்படும் தாயக மக்களுக்கான வாழ்வாதார உதவி


முள்ளிவாய்க்கால் வலி சுமந்த நாட்களில் , எமது தேசத்திற்காக தமது பிள்ளைகளை கொடுத்த குடும்பத்திற்கு , அவர்களது வாழ்வாதார மேம்பாட்டிற்காக பேர்லின் அம்மா உணவகத்தின் ஒருங்கிணைப்பில் தமிழ் பெண்கள் அமைப்பினரால் பேர்லின் மாநகரத்தில் நடைபெற்ற கலைமாருதம் நிகழ்ச்சியில் பெறப்பட்ட நிதியில் ஒரு பகுதியினை , தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் திரு சுரேஷ் தர்மலிங்கம் அவர்கள் கையளித்தார் ´. கலைமாருதம் 2019 நிகழ்வின் இரண்டாம் கட்ட உதவி திட்டம் மட்டு களுதாவளையில்
40 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.