விக்கிப்பீடியா இணையத்தளம் முடக்கம்!

விக்கிப்பீடியா இணையத்தளத்தின் அனைத்து மொழி பக்கங்களும் சீனாவில் முடக்கப்பட்டுள்ளது.


விக்கிப்பீடியா இணையத்தளம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவில் கடந்த 2015ஆம் ஆண்டு முதலே விக்கிப்பீடியா பக்கங்கள் பயன்படுத்த முடியா வண்ணம் இருந்த நிலையில் தற்போது அனைத்து மொழி சார்ந்த விக்கிப்பீடியா பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன.

சீனாவில் கடந்த ஆண்டு தவறான கருத்துகளைப் பரப்பக்கூடிய இணையதளங்கள், சூதாட்டம், மதம், ஆபாசத் திரைப்படங்கள் என சுமார் 4,000 இணையதளங்களை சீனா நீக்கியுள்ளது என்பது குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் விக்கிப்பீடியா இணையத்தளத்தின் அனைத்து மொழி பக்கங்களும் சீனாவில் முடக்கப்பட்டுள்ளமைக் குறித்து கருத்து வெளியிட்டுள்ள விக்கிலீக்ஸ் நிறுவனம்,

‘சீனாவில் கடந்த ஏப்ரல் மாதம் முதலே விக்கிப்பீடியா பக்கங்கள் முடக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அனைத்து மொழி சார்ந்த விக்கிப்பீடியா பக்கங்களும் அங்கு முடக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சீனா தரப்பில் எந்த அறிக்கைகளும் எங்களுக்கு அனுப்பப்படவில்லை’ என குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.