தமிழீழ தேசியக்கொடி, சிறிலங்கா விமான நிலைய திரைகளில் !!
இன்று சிறிலங்கா இணையத்தளங்கள் மீது தமிழீழம் சைபர் போஸ் எனும் குழுவால் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
இம்முறை சிறிலங்காவின் கட்நாயக்கா விமான நிலையத்தை ஊடுருவி அங்கிருந்த தகவல் திரைகளில் Schedule Screen குறிபிட்ட வினாடிகளுக்கு புலிக்கொடி பறக்கும் காணொளி ஒளிபரப்பபட்டுள்ளதுடன் சிறிலங்காவின் கட்டுநாயக்கா விமான நிலையத்தின் தரவுத்தளத்தையும் பொது வெளியில் வெளியிட்டுள்ளனர் தமிழீழம் சைபர் போஸ் குழுவினர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை