நிலவு சுருங்கி வருவதாக ஆய்வுத்தகவல்!
நிலவு படிப்படியாகச் சுருங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
Nature Geoscience என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு கட்டுரை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலவின் மேற்பரப்பில் சுருக்கங்கள் காணப்படுவதாகவும், அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான NASA வெளியிட்ட ஒளிப்படத்தை ஆய்வு செய்ததன் மூலம் அது அறியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நிலவில் டெக்டானிக் தட்டுகள் இல்லை எனவும், எனினும் அங்கு டெக்டானிக் செயல்பாடு உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நிலவு உருவானது. அன்று முதல் நிலவு வெப்பத்தை மெதுவாக இழந்துவருகிறது.
இதன் காரணமாக நிலவின் மேற்பரப்பு சுருங்கியுள்ளதாக குறித்த ஆய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை