கொட்டாஞ்சேனையில் வைத்தியரின் சடலம் கண்டெடுப்பு!!
கொட்டாஞ்சேனை – புளூமென்டல் குறுக்கு வீதியிலுள்ள வீட்டிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வீட்டில் தனியாக வசித்துவந்த வைத்தியரே இன்று (வியாழக்கிழமை) காலை இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் 67 வயது மதிக்கத்தக்கவரென பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை