ஆரோக்கிய உணவு - சிவப்பு முள்ளங்கி சட்னி!!

தேவையானவை: சிவப்பு முள்ளங்கி (ராடிஷ்) - கால் கிலோ, பொட்டுக்கடலை - ஒன்றரை டேபிள்ஸ்பூன், செத்தல்  மிளகாய் - 5 (அல்லது காரத்துக்கேற்ப), புளி - சிறிதளவு, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - தேவையான அளவு.செய்முறை: சிவப்பு முள்ளங்கியை துருவிக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், புளி, உப்பு, பெருங்காயத்தூள், பொட்டுக்கடலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து அரைத்து, கடைசியில் துருவிய சிவப்பு முள்ளங்கியைச் சேர்த்து அரைத் தெடுக்கவும்.

உடலுக்கு ஆரோக்கியமான சட்னி ரெடி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.