சிங்கள அரசும் உலக வல்லாதிக்கங்களும் இவைந்து தமழீழத்தின் நிழல் அரசைச் சிதைத்து நாடாத்திய தமிழினப்படுகொலையை நினைவுகூர்ந்து வணக்கம் செலுத்த ஒன்றுகூடுவோம்.யேர்மனி டோட்மூன்ட் நகரில் நாம் தமிழர் கட்சியால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வாக
மலர் வணக்கம்
செயற்பாட்டாளர் அறிமுகம்
எழுச்சியுரை
கலந்துரையாடல்
இடம் :Rheinischeste str.80, 44137 Dortmund
காலம் :25.05.2019 நேரம் : 16:00மணி தொடர்பு : 0157 57 42 33 40
கருத்துகள் இல்லை