தமிழின படுகொலைக்கு நீதி வேண்டி மாபெரும் முள்ளிவாய்க்கால் எழுச்சிப் பேரணி-டென்மார்க்!!
டென்மார்க் வாழ் தமிழீழ மக்களுக்கு வணக்கம்!
தமிழின படுகொலைக்கு நீதி வேண்டி மாபெரும் முள்ளிவாய்க்கால் எழுச்சிப் பேரணி København !
முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து 10 ஆண்டுகளாகப் போகிறது. எங்கள் மக்கள் எந்தவித தீர்வுமின்றி வாழ்கிறார்கள் எமது மக்களுக்கு தீர்வு வேண்டியும், முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலைக்கு நீதி வேண்டியும் மாபெரும் பேரணி எதிர்வரும் மே 18.05.19 அன்று சனிக்கிழமை 11.00 மணி. ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை