கடவுளை யாரும் கைது செய்யாதீர்கள்..!

முன்னர் கடவுள் நம்மைப் பாதுகாத்தார்
பின்னர் நாம் கடவுளைப் பாதுகாக்கிறோம்

முன்னர் கடவுளிடம் சொல்லி அழுதோம்
பின்னர் கடவுளே  சொல்லி அழுறார்

தயவு செய்து கடவுளை யாரும் கைது செய்யாதீர்கள்
Powered by Blogger.