வரலாற்று உண்மையினை உலகம் அறியட்டும்.!

தேசிய தலைவர் பதில்: எங்கள் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் எவருக்கும் நான் எதிரானவனல்ல. ஆனால் எப்போது ஒரு போராளிக்குழு தனது இலக்கை விட்டுவிலகி சமூக விரோத மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு மக்கள் மத்தியில் வெறுப்பையும், சிலநேரம் விடுதலைப்போரின் தேவையையே கேள்விக்குள்ளாக்குமளவுக்கு உருவாக்குகிறதோ அவர்களுக்கெதிராக நாம் நடவடிக்கையில் இறங்குவோம்.,தாங்கள் காப்பாற்ற வேண்டிய மக்களுக்கெதிராக எப்போதெல்லாம் எந்த இயக்கம் ஈடுபட்டாலும் கண்டிப்பாக நான் தலையிடுவேன்.
Week India இதழின் செய்தியாளர் பகவான் R.சிங் 07.12.1986 அன்று தலைவரிடம் நடாத்திய நேர்காணலில் இருந்து.....
கருத்துகள் இல்லை