பேர்லின் அம்மா உணவகம் தாயகத்தில் வாழ்வாதார திடலில்!!

தமிழின அழிப்பு வாரத்தை முன்னிட்டு , தாயகத்தில் போருக்குப் பின்னரான வாழ்வாதார நெருக்கடிகளை
எதிர்கொள்ளும் தமிழ்ச் சமூகத்திற்கான உதவிகளை பேர்லின் அம்மா உணவகம் பல்வேறு தளங்களில் பேர்லின் வாழ் தமிழ் உணர்வாளர்களின் அனுசரணையுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக செய்து வருகின்றது. அந்தவகையில் கடந்த நாட்களில் இரு குடும்பங்களுக்கு கல்வி, மருத்துவ, இன்னபிற வாழ்வாதாரத் திட்டங்களாக சிறிய உதவிகள் திரு திருச்செல்வம் குடும்பத்தின் அனுசரணையுடன் செய்யப்பட்டது.
Powered by Blogger.