தாயக உறவுகளின் தொடர் பணியில் மேலும் பேர்லின் அம்மா உணவகம்!📷 .

எமது மண்ணிற்காக போராடி தனது உடல் முழுவதும் போர் வடுக்களோடு வாழ்வாதார உதவிகள் ஒன்றுமில்லாமல் தனது வாழ்வுக்காக போராடிய அன்பு சகோதரனுக்கு பேர்லின் அம்மா உணவகத்தால் 248000 ரூபாய்க்கு பெறுமதியான 2 மாடுகள் அன்பளிக்கப்பட்டது.
இச் செயற்பாட்டை தமிழ்த் தேசிய மக்கள் முண்ணனியின் மட்டக்களப்பு அமைப்பாளர் திரு சுரேஸ் அவர்கள் முன்னின்று ஒழுங்கமைத்தார். இருள் சூழ்ந்த எமது உறவுகளின் வாழ்வில் ஒளியேற்றுவோம்.
தாயக உறவுகளின் பணியில் என்றும் பேர்லின் அம்மா உணவகம் .
Powered by Blogger.