பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் தீ விபத்து! - மூவர் காயம்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை பரிசில் இடம்பெற்ற பாரிய தீ விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை 14:00 மணிக்கு சற்று முன்னதாக இந்த தீவிபத்து இடம்பெற்றுள்ளது. 12 ஆம் வட்டாரத்தில் உள்ள ஐந்து அடுக்கு கட்டிடம் ஒன்றின் ஐந்தாவது தளத்தில் தீ பரவ ஆரம்பித்துள்ளது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர், தீயினை அணைக்க போராடினர்.
இரண்டுமணிநேரங்கள் இந்த தீயணைப்பு பணி இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். இதில் இரண்டு தீயணைப்பு படை வீரர்களும் இலேசான காயங்களுக்கு உள்ளாகினர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை