தமிழின அழிப்பிற்கு நீதி கோரும் முகமாக பேர்லின் வாழ் தமிழ் மக்களுக்கான அறிவிப்பு!!

தமிழின அழிப்பு நாள் மே 18 , Düsseldorf மாநகரில் நடைபெறும் மாபெரும் பேரணியில் கலந்துகொள்ள அனைவரையும் அழைக்கின்றோம். அதேபோல் தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகரில் 19.05.2019 அன்று மாலை நேரம் 18 மணிக்கு கவனயீர்ப்பு நிகழ்வும் , வணக்கம் நிகழ்வும் ஒழுங்குசெய்யப்படுள்ளது. எமக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் , கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட  மக்களுக்காகவும் ஒற்றுமையாய்  அணிதிரள்வோம் வாருங்கள்.

No comments

Powered by Blogger.