யேர்மனியில்"வெல்லும் தமிழீழம்" மாபெரும் நினைவுப் பேரிணைவு மாநாடு!
யேர்மனியில் முதன் முதலாக நினைவுப் பேரிணைவு மாநாடு மே மாதம் 11ம் திகதி யேர்மனி எசன் நகரில் மாபெரும் பிரமான்டடமான ஏற்ப்பாடாகியுள்ளது.இவ் ஏற்பாட்டை யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்பு குழு ஒழுங்கமைத்துள்ளனர்.
உன்மையில் கூறுவதுனனால் தமிழின அழிப்பு நாள் மே18 -10வது ஆ்டு நினைவுகளோடு தமிழீழ விடுதலைக்கன எழுச்சி மாநாடு ஆக "வெல்லும் தமிழீழம் " என பொருள்படும்.
அன்பார்ந்த தமிழ் சொந்தங்களே,
யேர்மனியில் இயங்கும் அணைத்து தமிழ் அமைப்புக்கள்,இந்து கிறிஸ்தவ அமைப்புகள்,கலை அமைப்புகள் எந்த வகையானாலும் சரி அமைப்புகளை ஒன்று திரட்டி மாபெரும் மாநாடாக திகழ இருக்கிறது.
இனியும் காலங்கள் தாழ்த்தாது ஒற்றுமையுடன் ஒன்றினைந்து பயணிப்போம்.
நாள் - மே 11 2019
மணி -10.00மணி
இடம் - எசன் யேர்மனி
Karl-Denkhaus str11-13
45329 Eseen
கருத்துகள் இல்லை