தமிழ் நாடு தனி நாடு கோரிக்கை ஒலிக்கட்டும்!!

இந்தியாவிடமிருந்து தனித்தே நிற்கும் தமிழ்நாடு இனி இந்தியாவுடன் இருக்க வேண்டுமா என்ற கேள்வி வடபுலத்தில் எழுவதாக கேள்விபட்டேன்.


இந்த கேள்விகளை வடபுலத்தில் ஓங்கி ஒலிக்க செய்ய வேண்டும்.

ஆம் இந்திய ஒன்றியத்தை தமிழ் நாடு மட்டுமே எதிர்க்கிறது. இவர்களை எதிர்க்க நாம் அணிசேரும்போது தனிநாடு கோரிக்கையை சேர்த்தே எழுப்பவேண்டும் .

தமிழர்கள் எப்போதுமே தனி தமிழ் தேசிய இறையாண்மையை கொண்டவர்கள் என்று உணர்த்தும் வகையில் தமிழ் நாடு தனி நாடு என்ற கோரிக்கையை ஒவ்வொரு தமிழரும் உரக்க ஒலிக்க வேண்டியது காலத்தில் கட்டாயமாக இருக்கிறது.

#TamilNaduSeparateCountry
Powered by Blogger.