யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய் நினைவு முன்றலில் நினைவேந்தல்!📷

18.05.2019 இன்று தமிழினத்தின் படுகொலை தினத்தை யாழ் பல்கலைக்கழகத்தில்
அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை  நினைவு  முன்றலில் நினைவு கூறப்பட்டது....

இந்நிகழ்வு ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டதன்படி. யாழ்பல்கலைக்கழக மாணவர்களும்.ஊழியர்களும் சுடர் ஏற்றி அகவணக்கம் செய்து மலரஞ்சலிகளும் செய்தார்கள்....

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.