கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தக சங்கத்தல் இருந்து பலர் விலகல்!!
கிளிநொச்சி சேவை சந்தை வர்த்தக சங்கத்தல் இருந்து பொருளாலர் உட்பட நால்வர் விலகியுள்ளதாக கடிதம் மூலம் தலைவருக்கு அறிவித்துள்ளனர்.
சங்கமானது யாப்பு விதிமுறைகளுக்கு மாறாக இரண்டு வருடங்களை கடந்து செயற்பட்டு வருகின்றமை, மற்றும் வர்த்தகர்களின் நலன்களுக்கு மாறாக இடம்பெறுகின்ற செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கின்றமை,.
குறிப்பாக நில வாடகை அதிகரித்தமையோடு வரும் காலத்தில் பிரதேச சபையினால் வரிகள் அதிகரிக்கப்படவுள்ளமை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாது சந்தை விடயத்தில் பிரதேச சபையின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கி செயற்படுதல் .
போன்ற காரணங்களால் தாம் தாம் பிரதிநிதித்துவப்படுத்தும் 150க்கு மேற்ப்பட்ட சந்தை வர்த்தகர்களின் சார்பாக குறித்த சங்கத்தில் தொடர்ந்தும் பதவி வகிப்பது இல்லை எனத் தெரிவித்து பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை