முன்னாள் போராளி கோமகன் சிங்கண்ணன் சாவடைந்தார்.!

முன்னாள் போராளி கோமகன் சிங்கண்ணன் சாவடைந்தார்..
இவர்பல மாவீரர் துயிலுமில்லங்களின் பொறுப்பாளராக இருந்ததுடன் அவற்றின் புதுப்பொலிவுமிக்க புனரமைப்புப் பணிகளில் சமாதான காலத்தில் மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது..
குறிப்பாக தீவகம் #சாட்டிமாவீரர் #துயிலுமில்லம் இவரது தலைமையிலேயே முழுமையாக அமைக்கப்பட்டது.
இவருக்கு எமது #இறுதிவண்க்கம்No comments

Powered by Blogger.