மாளிகாவத்தை பள்ளி அருகே ஆயுதங்கள் மீட்பு!!

இன்று மாளிகாவத்தை பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகில் உள்ள பொது கிணற்றில் இருந்து 50 கத்திகள், ஒரு துப்பாக்கி உட்பட மேலும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டது.விசேட அதிரடிப் படையினரும் பொலிசாரும் இனைந்து மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை
Powered by Blogger.