தாயகத்தின் பொக்கிஷங்களாகினர் கொழும்புத்துறை மாதர் சங்கத்தினர்!📷

பேச்சில் மட்டும் இல்லாமல் அதனை செயல்பாட்டில் செய்து கட்டிய கொழும்புத்துறை மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்கம்.


கொழும்புத்துறை மேற்கு மாதர் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத் திறப்பு விழாவில் உள்ளுர் உற்பத்தியான  பனம் பானம் வழங்கி வைக்கப்பட்டது  இதனை அங்கு வருகைதந்த பலரும்  வாழ்த்தினார்கள். இப்படியான முயற்சிகளை இனி வருங்காலத்தில் அனைவரும் செயல்படுத்த வேண்டும் அப்போது தான் நாம் நல்ல ஓரு ஆரோக்கியமான நிலையை அடைய முடியும். எமது மக்களின் வாழ்வதாரம் உயர்வும்.  எமது உள்ளுர் பானமான பனம்பானம் வழங்கி உள்ளுர் உற்பத்திக்கு ஊக்குப்புகொடுப்பதற்கு முன்மாதிரியாக திகழ்ந்தர்கள்  அவர்களிற்கு எமது வாழ்த்துக்கள்.No comments

Powered by Blogger.