ஆளுமைக்கு கிடைத்த அங்கீகாரம்!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் த. சத்தியமூர்த்தி நிரந்தரமாகவே( இடமாற்றங்களுக்கு உட்படாத இறுதி நிலைப் பதவியில்)  சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் மூலம் அவர்  ஓய்வூதியம் பெறும்வரை யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக  கடமையாற்ற முடியும்.

No comments

Powered by Blogger.