பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் நினைவெழுச்சி வாரம் ஆரம்பம்!!

பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவெழுச்சி வாரம் இன்று 10 Downing Street, Westminster எனும் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.


ஆரம்ப நிகழ்வாக தேசிய கொடி ஏற்றல் வைபவத்துடன் மொண அஞ்சலி ,ஈகை சுடர் ஏற்றப்பட்டது .வருகை தந்த மக்களால் மலர் வணக்கம் செலுத்தினார்கள். தொடர்ந்து அடையாள  சுழற்ச்சி முறையான உண்ணாவிரதமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது, நிகழ்வு வீதியோரங்கள் எங்கும் கண்காட்சியும், துண்டுப் பிரசுர விநியோகமும் இனளயோர்களால் முண்னெடுக்கப்பட்டது.இரண்டாம் நாள் அடையாள உண்ணாவிரதமும், வீதியோரக் கண்காட்சியும், துண்டுப் பிரசுர விநியோகமும் நாளை(12/05) ஞாயிற்றுக்கிழமை தொடரும்.என தமிழ் அருள் செய்தியாளரிடம் ஏற்ப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo












கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.