"முள்ளிவாய்க்கால் முடிவுறாத்துயர்" இசைப்பேழை!!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10ம் ஆண்டு நினைவு சுமந்து தமிழீழக் கலைஞர்களின் வரிகளிலும், குரலிலும், ஷிபோதனின் இசையிலும் தேசக்காற்றின் உருவாக்கத்திலும் - வெளியீட்டிலும் வைகாசி 17ம் திகதி தாயகம் மற்றும் கனடா, ஐரோப்பிய நாடுகளில் வெளியாகிறது!

"முள்ளிவாய்க்கால் முடிவுறாத்துயர்" இசைப்பேழை

வைகாசி 17ம் திகதிகளிலிருந்து தேசக்காற்று, புலிகளின்குரல் இணையங்களிலும் மற்றும் ஏனைய வானொலிகள் ஊடாகவும் இவ் இசைப்பேழையை கேட்கலாம்.

அன்பான உறவுகளே!
இவ் இசைப்பேழை புனிதமானது விற்பனைக்கானதல்ல.

"முள்ளிவாய்க்கால் ஓர் இடத்தின் பெயரல்ல - தமிழினத்தின்
மறக்க முடியாத துயரத்தின் அடையாளம்"


"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.