மனித வியாபாரத்திற்கு வலுப்படுத்தல் செயற்திட்டத்தின் மாவட்ட அறிமுகக் கூட்டம்!!


இவ் அறிமுகக்கூட்டத்தில் SOND நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா, IOM நிறுவன திட்ட இணைப்பாளர் எஸ்.சுசீகரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சொண்ட் நிறுவன பணியாளர்கள்; கலந்துகொண்டனர்.

SOND நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு.ச.செந்துராசா அவர்கள் திட்டத்தின் அறிமுகம், மனித விற்பனை, மனித விற்பனை தொடர்பாக இலங்கையில் காணப்படுகின்ற நிலமைகள், அரசின் நடவடிக்கைகள், இத்திட்டத்துடன் தொடர்புடைய அமைச்சுக்கள், பாதிக்கப்பட்டவர்களை இனங்காணல் மற்றும் திட்டத்தினுடைய செயற்பாடுகள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo
கருத்துகள் இல்லை