குன்றும் குழியுமான பாணாவிடைசிவன் ஆலயம் செல்லும் பெத்தப்பர் வீதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!📷

எமது மக்களின் வேண்டுதற்கு அமைவாக பாராளுமன்ற உறுப்பினர் அண்ணன் சிறீதரன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் புங்குடுதீவுத் தாயின் தலைமகளும் ஊரை முன்னேற்றத் துடிக்கும் எம் அன்புச் சகோதரியும்
வேலணைப் பிரதேசசபை உறுப்பினரும் ஆகிய சா.யசோதினி அவர்களால் மேற்படி புனரமைப்பு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.
கருத்துகள் இல்லை