பாடசாலைகளை பாதுகாக்கிறார்களாம் இரத்தக் காட்டேரிகள்!!
சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தினர் இன்று தமிழீழ பகுதியில் பாடசாலைகளை பாதுகாப்பதாக கூறி பாடசாலைகள் எங்கும் ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து நிற்கின்றனர்.ஆனால் கடந்த கால வரலாறுகளின் படி இவர்கள் வரலாறுகள் பாடசாலைகளையும் மாணவர்களையும் இலக்கு வைத்து தாக்கும் கொடிய சாத்தான்களாகவே இருந்திருக்கின்றன.
இன்று புனிதர்கள் போன்று வேடமிட்டு தமக்கு வெள்ளையடிக்க முற்பட்டிருக்கும் காட்டேரிகளான சிறிலங்கா அரசபயங்கரவாதத்தின அடியாளான இனப்படுகொலை இராணுவத்தினர் கடந்த காலங்களில் மாணவர்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களை மீண்டும் ஒரு முறை நினைத்துக்கொள்வோம்.
2.பாடசாலை சென்று திரும்பிய கிருசாந்தி பாலியல் வண்புனரவு செய்து கொலை 1996 செப்டம்பர் 7
1.ஐயங்குளத்தில் மாணவர்களின் வாகனத்தின் மீது சிறிலங்காவின் ஆளஊடுருவம் படையணியினரால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 9 மாணவர்கள் படுகொலை செய்யப்பட்டனர்(இன்றும் அந்த ஐயங்குளப்பகுதியில் மண்ணாலன சமாதி ஒன்று அமைக்கப்ட்டுள்ளது).-27 நவம்பர் 2009
2.செஞ்சோலை வளாகம் மீது கிபிர்க்குண்டுத்தாக்குதல் 55 மாணவர்கள் படுகொலை-14-ஆகஸ்ட் 2006
3.சுண்டிக்குளம் பாடசாலை மீது மிக்ரக விமானங்களின் குண்டுவீச்சு.19 மார்ச் 2007
4.கிளிநொச்சி கனகபுரம் பாடசாலை மீதான கிபிர்த்தாககுதல்-17 தை 2008
5.முரசுமொட்டை முருகானந்தா பாடசாலை மீதான தாக்ககுதல் 31 டிசம்பர் 2008.
6.வள்ளிபுனம் பாடசாலை மீதான எறிகணை தாக்குதல். 22 சனவரி 2009.
#பகிர்வு_பதிவு




.jpeg
)





கருத்துகள் இல்லை