நவீனமயப்படுத்தப்பட்ட ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிராந்திய அலுவலகம் திறப்பு!!

நவீன தொழிநுட்ப வசதிகளுடன் கூடிய நவீனமயப்படுத்தப்பட்ட பொலன்னறுவை ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிராந்திய அலுவலகத்தை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் திறந்து வைத்தார்.


அவ்வலுவலகத்தின் முதலாவது வாடிக்கையாளருக்கு இணைய வசதி ஜனாதிபதி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

நவீனமயப்படுத்தப்பட்ட அழைப்பு நிலையத்தையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.