அமெரிக்க பாதுகாப்பு படை இலங்கையில் பாதுகாப்பு கடமையில்!!📷
இலங்கையில் தமிழர் எமக்கெதிராக நடந்தெறிய இனவழிப்பு போர்குற்ற விசாரணையை முன்னெடுக்க பல்நாட்டு விசாரணை தேவையில்லையென உள்நாட்டுப் பொறிமுறையின் படி தீர்த்துக் கொள்வோம் என கூறிய சிங்கள அரசு..இன்று (அமெரிக்கா பல்நாட்டு) இராணுவத்தை இலங்கையின் பாதுகாப்பு பணிக்கு அழைத்திருப்பது எந்த விதத்தில் நியாயமானது என்பதை கேள்வி கேட்க தமிழர் தரப்பு நாதியற்று கிடக்கும் நேரம்....
தமிழர் எமக்கான நிரந்தர தீர்வை பெற்றுத்தர நம்மவர்கள் வலியுறுத்தப் போறார்களா என்பதை உணரும் போது வேதனையளிக்கிறது ....
சீனா அமெரிக்கா. போன்ற நாட்டு இராணுவம் தற்போது இலங்கையில் நிலைகொண்டிருக்கும் தருணத்தில் ஈழதமிழர்களும் மேற்குலகில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களும் இந்த விடையத்தை சிறந்த முறையில் வலியுறுத்து வேளை ....
இலங்கையில் இனவழிப்புக்கான பல்நாட்டு விசாரணை பொறிமுறைகளை கொண்டு வந்து தமிழர்களுக்கு எதிராக நடந்தது இனவழிப்பு என்பதை உலகுக்கு எடுத்துக்காட்ட முடியுமென காலம் விரைந்து நிற்கிறது .#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo


.jpeg
)





கருத்துகள் இல்லை