கோஹ்லிக்கு இங்கிலாந்தில் கிடைத்த கௌரவம்!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கு, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது.
12வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இங்கிலாந்தில் தொடங்கியுள்ளது. இங்கிலாந்து-தென் ஆப்பிரிக்கா அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடந்து வருகிறது.
இதற்கிடையில் போட்டி தொடங்குவதை முன்னிட்டு, கோஹ்லியின் மெழுகுச்சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று முதல் ஜூலை 15 வரை லார்ட்ஸ் மைதானத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கோஹ்லியுடன் சேர்த்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சினின் சிலையும் லார்ட்ஸ் மைதானத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo#Tanka #Colombo

கருத்துகள் இல்லை