வடக்கின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கு துரிதமான நடவடிக்கை!!

வடக்கின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வினைக் காண்பதற்கு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் ரொயிட்டர் செய்திச் சேவைக்கு இன்று (16) வழங்கிய நேர்காணலின் போது தெரிவித்ததுடன் இந்த செயற்பாடுகளுக்கு கௌரவ ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பூரண ஆதரவினை வழங்கி வருகின்றமை தொடர்பிலும் குறிப்பிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


No comments

Powered by Blogger.